பசங்க மனசை ரெண்டாக்கிய இனியாவின் Hot Photos !

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார். இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். தற்போது Low Neck மாடர்ன் … Continue reading பசங்க மனசை ரெண்டாக்கிய இனியாவின் Hot Photos !